விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்திகொள்ளவும். பொருளாதார பிரச்சனைகள் எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் தற்சமயம் ஈடுபட வேண்டாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படும். உங்கள் செல்வாக்கு, புகழ், திறமை எல்லாம் நல்ல வகையில் அமையும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படும். உத்தியோகத்தில் கவனமுடன் பணிகளை செய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : ஸ்ரீ சாய்பாபாவை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com